ஹிந்தியில் மட்டும் ஹிட்டான டைகர் 3 படத்தின் இதுவரை வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா
டைகர் 3
பதான், ஜவான் ஆகிய படங்களுக்கு பின் மீண்டும் பாலிவுட் சினிமா சூப்பர்ஹிட் படங்களை கொடுக்க துவங்கியுள்ளது.
இப்படங்களை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த டைகர் 3 படமும் மாபெரும் வெற்றியடையும் என எதிர்பார்த்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை போலவே ஹிந்தியில் மட்டுமே டைகர் 3 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், மற்ற இடங்களில் படுதோல்வியை இப்படம் சந்தித்துள்ளது என கூறப்படுகிறது.
வசூல்
இந்நிலையில், ஹிந்தியில் மட்டுமே சூப்பர்ஹிட்டாகியுள்ள டைகர் 3 திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரித்து ரூ. 500 கோடியை தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri