அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர்

By Kathick Sep 27, 2023 05:40 AM GMT
Report

டைகர் 3

சல்மான், கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3. மனீஷ் ஷர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.

அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர் | Tiger 3 Teaser

ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் மூன்றாவது பாகம் வருகிற தீபாவளிக்கு ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தின் டீசர்

சமீபத்தில் வெளிவந்து ரூ. 1000 கோடியை கடந்த ஜவான் படத்தை தொடர்ந்து சல்மான் கானின் டைகர் 3 திரைப்படமும் இந்திய சினிமாவில் இருந்து அடுத்ததாக ரூ. 1000 கோடியை வசூல் செய்ய போகிறது என கூறப்படுகிறது.

அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர் | Tiger 3 Teaser

தங்கல், பகுபாலி 2, அர் அர் அர், கே.ஜி.எஃப் 2, பதான், ஜவான் ஆகிய படங்கள் மட்டுமே இந்திய திரையுலக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 மாதத்தில் 18 கிலோ வரை எடை குறைத்த நடிகை கஜோல்- வெயிட் லாஸ் டிப்ஸ்

5 மாதத்தில் 18 கிலோ வரை எடை குறைத்த நடிகை கஜோல்- வெயிட் லாஸ் டிப்ஸ்

மேலும் டைகர் 3ல் ஷாருக்கானின் பதான் படம் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் படத்தின் டைகர் சல்மான் கான் என்ட்ரி கொடுத்து அசத்தியிருப்பார்.

அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர் | Tiger 3 Teaser

இதனால் டைகர் படத்தின் ஷாருக்கானை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. இரு திரைப்படங்களும் ஒரே தயாரிப்பு நிறுவனம் என்பதினால் இது நடக்க வாய்ப்பு அதிகம் என்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவே தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதோ அந்த டீசர்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US