உலக அளவில் சல்மான் கானின் டைகர் 3 செய்யும் வசூல் சாதனை.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா
டைகர் 3
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் டைகர் 3. சல்மான் கான், கத்ரினா கைப் , இம்ரான் ஹாஷ்மி இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சனம் ரீதியாக இப்படம் பின்தங்கி இருந்தாலும் கூட வசூல் ரீதியாக டைகர் 3 பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல் விவரம்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, டைகர் 3 திரைப்படம் உலகளவில் ரூ. 230 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்று.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri