முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல், சன் டிவியில் TRPயில் டாப்பில் இருக்கும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த சீரியல் தெரியுமா?
எதிர்நீச்சல்
ஒவ்வொரு நாளும் எல்லா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.
சன் மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் இப்போது தமிழ் சின்னத்திரையில் கலக்கும் சீரியல்களாக உள்ளது.
பெண்களின் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.
இந்த வாரத்துடன் தொடர் முடிவுக்கு வந்துவிடும் என்கின்றனர், கிளைமேக்ஸ் காண தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

மாற்றப்பட்ட நேரம்
இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வருவதால் அந்த இடத்தை நிரப்ப டாப் சீரியலின் நேரத்தை மாற்றியுள்ளது சன் டிவி.
அதாவது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே தொடர் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
இரவு 8 மணிக்கு இனி புதியதாக தொடங்கி இருக்கும் மருமகள் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாம்.
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan