முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல், சன் டிவியில் TRPயில் டாப்பில் இருக்கும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த சீரியல் தெரியுமா?

By Yathrika Jun 04, 2024 02:40 AM GMT
Report

எதிர்நீச்சல்

ஒவ்வொரு நாளும் எல்லா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.

சன் மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் இப்போது தமிழ் சின்னத்திரையில் கலக்கும் சீரியல்களாக உள்ளது.

பெண்களின் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த வாரத்துடன் தொடர் முடிவுக்கு வந்துவிடும் என்கின்றனர், கிளைமேக்ஸ் காண தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

சில்க் ஸ்மிதா என்றாலே படப்பிடிப்பில் அந்த விஷயம் நடக்கும்- முதன்முறையாக கூறியுள்ள மைக் மோகன்

சில்க் ஸ்மிதா என்றாலே படப்பிடிப்பில் அந்த விஷயம் நடக்கும்- முதன்முறையாக கூறியுள்ள மைக் மோகன்

முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல், சன் டிவியில் TRPயில் டாப்பில் இருக்கும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த சீரியல் தெரியுமா? | Time Change In Sun Tv Hit Serial

மாற்றப்பட்ட நேரம்

இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வருவதால் அந்த இடத்தை நிரப்ப டாப் சீரியலின் நேரத்தை மாற்றியுள்ளது சன் டிவி.

அதாவது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே தொடர் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

இரவு 8 மணிக்கு இனி புதியதாக தொடங்கி இருக்கும் மருமகள் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாம். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US