ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு முக்கிய செய்தி, மாற்றப்பட்ட சீரியல் நேரம்- எந்த தொடர் பாருங்க

By Yathrika Feb 20, 2024 10:20 AM GMT
Report

ஜீ தமிழ் 

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் தான்.

அதன்பின் உள்ள தொலைக்காட்சி என்றா ஜீ தமிழ், பெரிய அளவில் அதாவது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்கள் இல்லை என்றாலும் ஓரளவிற்கு மக்களை கவரும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அட்டகாசமாக வந்தது கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்- நாயகன் இந்த இளம் பிரபலமா, சூப்பரே

அட்டகாசமாக வந்தது கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்- நாயகன் இந்த இளம் பிரபலமா, சூப்பரே

கார்த்திகை தீபம், மாரி, நினைத்தாலே இனிக்கும், மீனாட்சி பொண்ணுங்க, நலதமயந்தி. சீதா ராமன் என ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது.

இதில் பாதி சீரியல்கள் ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி போன்ற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட தொடர்களாக உள்ளது.

ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு முக்கிய செய்தி, மாற்றப்பட்ட சீரியல் நேரம்- எந்த தொடர் பாருங்க | Time Change In Zee Tamizh Serials

நேரம் மாற்றம்

வெற்றிகரமாக தொடர்கள் ஒளிபரப்பாகி வர தற்போது ஒரு சீரியலின் நேரம் மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மாரி தொடர் வரும் 26ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US