அஜித், நயன்தாரா தங்கள் தலையில் கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள்- திருப்பூர் சுப்ரமணியம்

By Tony Nov 27, 2026 03:30 AM GMT
Report

Tirupur subramaniam about ajith, nayanthara: அஜித் மற்றும் நயன்தாரா குறித்து திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது; அவர் என்ன கூறினார் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

அஜித் - நயன்தாரா

அஜித், நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். அதிலும் அஜித் இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போது இவர் படம் வரும் என தவம் இருக்கிறார்கள்.

அஜித், நயன்தாரா தங்கள் தலையில் கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள்- திருப்பூர் சுப்ரமணியம் | Tirupur Subramaniam About Ajith Nayanthara

அதே போல் நயன்தாரா அவர்களும் ரூ 10 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருபவர். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு ப்ரோமோஷன் வருவதே இல்லை.

Box Office: ஓம் திரைப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் செய்துள்ள வசூல்

Box Office: ஓம் திரைப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் செய்துள்ள வசூல்

திருப்பூர் சுப்ரமணியம் ஓபன் டாக்

இதுக்குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், "அஜித்- நயன்தாரா இருவரும் எந்த ஒரு ப்ரோமோஷனும் வருவதில்லை, இப்படி இருப்பது அவர்கள் தலையில் ஏதோ கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள், இப்படியே இருந்தால் காணாமல் போவார்கள்" என கூறியுள்ளார். 

அஜித், நயன்தாரா தங்கள் தலையில் கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள்- திருப்பூர் சுப்ரமணியம் | Tirupur Subramaniam About Ajith Nayanthara

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US