டைட்டானிக் ரோஸாக மாறிய பிக்பாஸ் தீபா! Mr & Mrs சின்னத்திரையில் நடந்த அட்டகாசம்..
விஜய் தொலைக்காட்சியின் ப்ளாக் பஸ்டர் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் சீசனை விட குக் வித் கோமாளி சீசன் 2, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.
இதில் கலந்துகொண்ட 9 போட்டியாளர்களில் ஒருவர் தான், நடிகை தீபா. இவர் வெள்ளித்திரையில் வெளியான பல படங்களில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும், தீபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரையில் நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது Mr & Mrs சின்னத்திரைநிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டைட்டானிக் படத்தில் வரும் ரோஸ் போல தீபா கெட்டப்பில் அசத்தியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த புதிய ப்ரோமோ, இதோ