டைட்டானிக் பட பாணியில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் போஸ்டர் ! செம வைரல்..
samantha
nayanthara
vijay sethupathi
kvrk
titanic
kaathu vakkula rendu kadhal
By Jeeva
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூவரும் இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போது இப்படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு குறித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்தின் டீசர் நாளை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
மேலும் அதன் அறிவிப்பு போஸ்டர் தான் தற்போது ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. ஆம் டைட்டானிக் பட பாணியில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா இருவருடன் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US