ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு ஆஸ்கார்.. 62 வயதில் முதல் விருது! ரசிகர்கள் கொண்டாட்டம்

By Parthiban.A Nov 17, 2025 11:16 PM GMT
Report

 62 வயது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் முதல் முறையாக ஆஸ்கார் விருது வென்று இருப்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பல ரிஸ்க் ஆன காட்சிகளில் நடித்து பாராட்டுகளை பெறும் அவர் இதுவரை ஆஸ்கார் விருது பெறாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்த நிலையில், அதுவும் தற்போது நிறைவேறி இருக்கிறது.

கடந்த பல தசாப்தங்களாக சினிமா துறையில் கலக்கி வரும் அவரது பணிகளை பாராட்டி இந்த கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்த 16th Governors Awards விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு ஆஸ்கார்.. 62 வயதில் முதல் விருது! ரசிகர்கள் கொண்டாட்டம் | Tom Cruise Gets Honorary Oscar

ஆஸ்கார்

அதே விழாவில் நடிகர் Debbie Allen மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் Wynn Thomas ஆகியோருக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு உள்ளது.

டாம் குரூஸ் ஆஸ்கார் விருது வாங்கிய போது அவருக்கு எல்லோரும் எழுந்து நின்று standing ovation பல நிமிடங்கள் கொடுக்கப்பட்டது.

மேடையில் பேசிய டாம் குரூஸ் தனக்கு சினிமா தான் எல்லாமே என கூறினார். "Making films is not what I do, it is who I am" என அவர் தெரிவித்தார்.  

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு ஆஸ்கார்.. 62 வயதில் முதல் விருது! ரசிகர்கள் கொண்டாட்டம் | Tom Cruise Gets Honorary Oscar

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US