தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் யார்? வெளிவந்த ரிசல்ட்- அஜித் இல்லையே
rajini
ajith
vijay
top10actors
By Yathrika
வருட இறுதி வந்தாலே எல்லா விஷயங்கள் குறித்தும் பலர் கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த வருடத்திற்கான டாப் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், இயக்குனர் யார் யார் என நிறைய கருத்துக் கணிப்புகள் நடக்கும்.
அப்படி இந்த வருடத்திற்கான டாப் நடிகர்கள் யார் என ஆங்கில இதழ் ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியது, அதில் டாப் 10 இடங்களை பிடித்த நடிகர்களின் விவரங்களை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.
இந்த 10 பேர் கொண்ட லிஸ்டில் அஜித்தின் பெயர் இடம்பெறவில்லை, காரணம் அவரது படம் இந்த வருடம் எதுவும் வெளியாகவில்லை, ஆனால் கண்டிப்பாக அடுத்த வருட டாப் லிஸ்டில் அவர் வருவது உறுதியே.
சரி ஆங்கில இதழ் வெளியிட்ட டாப் 10 நடிகர்களின் விவரம் இதோ,
- ரஜினிகாந்த்
- விஜய்
- தனுஷ்
- சூர்யா
- சிம்பு
- ஆர்யா
- எஸ்.ஜே.சூர்யா
- சிவகார்த்திகேயன்
- யோகி பாபு
- விஜய் சேதுபதி
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US