இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட்
டாப் 10 படங்கள்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடங்கியதில் இருந்து பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகி வருகின்றன.
முதல் நாளில் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் அளவில் சாதனை பெற்ற படம் என்றால் அது 'பாகுபலி 2' தான்.
அதன் பின் இந்த வசூல் சாதனையை கடந்த வாரம் வெளியான 'புஷ்பா 2' திரைப்படம் முறியடித்தது.
அந்த வகையில், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தை தாண்டி அடுத்தடுத்து எந்தெந்த படங்கள் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்து டாப் 10ல் இடம்பிடித்துள்ளன என்ற விவரத்தை காண்போம்.
1. புஷ்பா 2 - ரூ.294 கோடி
2. RRR- ரூ.223 கோடி
3. பாகுபலி 2 - ரூ.210 கோடி
4. கல்கி 2898 AD - ரூ.191 கோடி
5. சலார் - ரூ.178 கோடி
6. தேவரா - ரூ.172 கோடி
7. கேஜிஎப் 2 - ரூ.160 கோடி
8. லியோ - ரூ.148 கோடி
9. ஆதிபுருஷ் - ரூ.140 கோடி
10. சாஹோ - ரூ.130 கோடி

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
