உலகளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்

By Karthick Raja Jul 26, 2026 08:20 AM GMT
Report

முதல் நாள் வசூல்

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வசூல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுதான் பாக்ஸ் ஆபிஸில் படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது.

உலகளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட் | Top 10 Highest Opening Day Collection Worldwide

இதில், முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடி வருகிறது ஜனநாயகன். உலகளவில் 3 நாட்களில் ரூ. 165 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படம், முதல் நாள் மட்டுமே ரூ. 84 கோடி வசூல் செய்துள்ளது.

உலகளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட் | Top 10 Highest Opening Day Collection Worldwide

3 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

டாப் 10 லிஸ்ட்

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், முதல் நாள் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன? அதில் எந்த திரைப்படம் முதலிடத்தில் உள்ளது என்பது குறித்து லிஸ்ட்டை பார்க்கலாம்.

கூலி - ரூ. 152 கோடி

லியோ - ரூ. 146 கோடி

கோட் - ரூ. 100.5 கோடி

2.0 - ரூ. 95 கோடி

ஜெயிலர் - ரூ. 94 கோடி

கபாலி - ரூ. 90 கோடி

பீஸ்ட் - ரூ. 85 கோடி

ஜனநாயகன் - ரூ. 86 கோடி

வேட்டையன் - ரூ. 70 கோடி

சர்கார் - ரூ. 65 கோடி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US