2023 -ல் உலக அளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்!..விவரம் இதோ
கோலிவுட்
தமிழ் 2023 ஆண்டில் பல முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
சில படங்கள் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானாலும் கடைசியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியையும் சந்தித்துள்ளது. இன்னும் லியோ, கேப்டன் மில்லர், அயலான், ஜப்பான் போன்ற பல படங்கள் வெளிவரவுள்ளது.
முதல் நாள் அதிக வசூல்
இந்நிலையில் 2023 --ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களின் உலக அளவில் முதல் நாள் வசூல் விவரத்தை குறித்து பார்க்கலாம்.
1. ஜெயிலர் - ரூ 95.12 கோடி
2. பொன்னியின் செல்வன் 2 - ரூ 62 .1 கோடி
3. வாரிசு - ரூ 47.75 கோடி
4. துணிவு - ரூ 45.97 கோடி
5. வாத்தி - ரூ 15.73 கோடி
6. மாமன்னன் - ரூ 12.87 கோடி
7. மார்க் ஆண்டனி - ரூ 11.87 கோடி
8. மாவீரன் - ரூ 11.15 கோடி
9. பிச்சைக்காரன் 2 - ரூ 8.47 கோடி
10. பத்து தல - ரூ 8.25 கோடி
ஸ்ரீ தேவி மகளை கைகோர்க்கும் அதர்வா!.. லேட்டஸ்ட் தகவல்

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
