இந்தியர்கள் அதிகம் பார்த்த 10 ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன பாருங்க
By Parthiban A
இந்த வருடம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ஓடிடி ரிலீஸ்கள் முழு லிஸ்ட்.
டிவியை விட தற்போது ஓடிடியில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பார்ப்பது தான் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.
அதிலும் வாரம் தோறும் ரசிகர்களை கவர, படங்கள் வரிசைகட்டி வருகின்றன. மேலும் மாற்ற நிகழ்ச்சிகளையும் ஓடிடி மூலமாக மக்கள் பார்க்கிறார்கள்.

அந்த வரிசையில் இந்த வருடம் அதிகம் பார்க்கப்பட்ட டாப் நிகழ்ச்சிகள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.
- 1. கிரிக்கெட்: டி20 உலகக் கோப்பை 2026: 246 மில்லியன் பார்வைகள்.
- 2.ஐபிஎல் 228.4 மில்லியன் பார்வைகள்.
- 3.India's Got Latent 38.5 மில்லியன் பார்வைகள்
- 4. துரந்தர் - 35.2 மில்லியன் பார்வைகள்
- 5.இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் - 30.5 மில்லியன்
- 6. துரந்தர் 2 - 27.8 மில்லியன் பார்வைகள்.
- 7. மேட் இன் இந்தியா: ஏ டைட்டன் ஸ்டோரி - 17.8 மில்லியன் பார்வைகள்.
- 8.Fifa உலகக்கோப்பை 2026 - 17.6 மில்லியன் பார்வைகள்.
- 9.ராஜா சாப் படம் - 17.5 மில்லியன்
- 10. Chiraiya - 16.3 மில்லியன் பார்வைகள்.
You May Like This Video
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US