வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

vijay vikram rajinikanth top 10 overseas collection 2.0
By Tony Sep 02, 2021 06:30 AM GMT
Report

தமிழ் படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. அதிலும் ரஜினி, விஜய் படங்களுக்கு தமிழகத்தில் வரும் வசூல் வெளிநாடுகளிலேயே வருகின்றது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்..

2.0- ரூ 189 கோடி

கபாலி- ரூ 105 கோடி

பிகில்- ரூ 90 கோடி

தர்பார்- ரூ 85 கோடி

மெர்சல்- ரூ 77 கோடி

பேட்ட- ரூ 72 கோடி

சர்கார்- ரூ 70 கோடி

I- ரூ 54 கோடி

காலா- ரூ 53 கோடி

லிங்கா- ரூ 47 கோடி


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US