டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள்- பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய், டாப்பில் சன் டிவி
சன், விஜய் இரண்டிலும் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த இரண்டு டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பியில் டாப்பில் வரும்.
எனவே எல்லா தொலைக்காட்சியிலும் புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள், விஜய்யில் அடுத்தடுத்து நிறைய புதிய தொடர்கள் வருகிறது, புரொமோக்களும் வந்து கொண்டிருக்கின்றன.
வாரா வாரம் எல்லா சீரியல்களின் டிஆர்பியும் வெளியாகும். அப்படி இந்த வாரமும் டாப்பில் இருக்கும் தொடர்கள் குறித்த தகவல் வந்துள்ளது.
அதில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் முதல் இடத்தில் இருந்து வந்த விஜய் டிவியை தோற்கடித்து கயல் என்ற புதிய தொடர் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளது சன் தொலைக்காட்சி.
சரி டாப் 10 இடங்களில் இருக்கும் தொடர்களின் விவரத்தை பார்ப்போம்.
- கயல்
- சுந்தரி
- வானத்தைப் போல
- ரோஜா
- பாரதி கண்ணம்மா
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- கண்ணான கண்ணே
- அபியும் நானும்
- அன்பே வா
- ராஜா ராணி 2
- தமிழும் சரஸ்வதியும்