தமிழகத்தில் அதிகம் ஷேர் கொடுத்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.. பிரமாண்ட படத்தை தோற்கடித்த முக்கிய படம்

Top 10 Movies Tamil Nadu Share
By Kumar Mar 03, 2021 12:16 PM GMT
Report

தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் அதிக ஷேர் கொடுத்துள்ளது.

இதில் கடந்த 2017ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் தமிழகத்தில் ரூ. 83 கோடி வரை ஷேர் செய்து சாதனை புடைத்திருந்தது.

இதன்பின் வெளியான பல தமிழ் திரைப்படங்கள், இந்த சாதனையை முறியடிக்கமுடியாமல் தடுமாறியது.

ஆனால் கொரோனா காலத்தில் 50% சதவீதம் இருக்கைகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ. 85 கோடி ஷார் கொடுத்த பாகுபலியின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளியான திரைப்படங்கள் கொடுத்த டாப் 10 ஷேர் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. மாஸ்டர் – ரூ. 85.5 கோடி

2. பாகுபலி 2 - ரூ. 83 கோடி

3. பிகில் – ரூ. 80 கோடி

4. பாகுபலி – ரூ. 78 கோடி

5. சர்கார் – ரூ. 76 கோடி

6. விஸ்வாசம் – ரூ. 72 கோடி

7. மெர்சல் – ரூ. 69 கோடி

8. எந்திரன் – ரூ. 63 கோடி

9. 2.0 – ரூ. 53 கோடி

10. பேட்ட – ரூ. 55 கோடி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US