தமிழகத்தின் டாப் 10 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா? TRP ரேட்டிங் இதோ
சீரியல்
வெள்ளித்திரைக்கு இணையாக தமிழக மக்கள் மத்தியில் சின்னத்திரைக்கும் இடம் உண்டு. இதில் சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

வாராவாரம் TRP ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடிக்கும் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளிவரும்.

TRP
அந்த வகையில் சென்ற வாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டாப் 10 TRP ரேட்டிங்கில் இடம் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன, அதில் எந்த சீரியல் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
- மூன்று முடிச்சு - 10.34 TRP
- சிங்கப்பெண்ணே - 9.89 TRP
- கயல் - 9.07 TRP
- மருமகள் - 8.67 TRP
- எதிர்நீச்சல் 2 - 8.57 TRP
- அய்யனார் துணை - 8.42 TRP
- அன்னம் - 8.39 TRP
- சிறகடிக்க ஆசை - 8.00 TRP
- பாண்டியன் ஸ்டோர்ஸ் - 7.79 TRP
- செல்லமே செல்லமே - 6.64 TRP
இந்த டாப் 10 TRP ரேட்டிங் பட்டியலில் சில இடங்கள் இதற்கு முன் வெளிவந்த பட்டியலில் இருந்து மாறியிருந்தாலும், வழக்கம் போல் முதல் மூன்று இடங்களை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.