இந்த முக்கிய லிஸ்டில் அஜித், விஜய் படங்கள் இல்லையா?- வெளிவந்த ரிப்போர்ட்
அஜித்-விஜய்
தமிழ் சினிமாவில் இப்போது மக்கள் கொண்டாடும் முக்கிய நடிகர்கள் என்றால் அஜித்-விஜய். இவர்கள் எந்த ஒரு கருத்துக் கணிப்பு எடுத்தாலும் முன்னிலையில் இருப்பார்கள்.
அஜித்தின் வலிமை படம் கடைசியாக நிறைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்து சாதனை படைத்தது, அதேபோல் விஜய்யின் பீஸ்ட் பெரிய வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்க கொஞ்சம் டல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றது.
தற்போது அவரது நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளிவர உள்ளது. இப்படம் வசூலில் மாஸ் செய்யும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.
ஓவர்சீஸ் கலெக்ஷன்
தற்போது வெளிநாடுகளில் மட்டுமே 15 மில்லியன் வசூலித்த படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் அஜித், விஜய்யின் படங்கள் டாப் 5ல் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக உள்ளது.
இதோ ஓவர்சீஸில் 15 மில்லியன் டாலர் வசூலித்த படங்களின் விவரம் இதோ,
- எந்திரன்
- கபாலி
- 2.0
- விக்ரம்
- பொன்னியின் செல்வன்