ஆஸ்திரேலியா நாட்டில் அதிக வசூல் செய்த விஜய்யின் திரைப்படஙகள், என்னென்ன தெரியுமா? டாப் 5 லிஸ்ட் இதோ.
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் செய்து வருகிறது.
அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இந்திய முழுவதும் 5 ஐந்து மொழிகளில் வெளியவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 5 விஜய்யின் திரைப்படங்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
1. சர்கார் - A$ 420,020
2.பிகில் - A$ 418,720
3. மெர்சல் - A$ 406,622
4. தெறி - A$ 305,807
5. பைரவா - A$ 220,000
அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படமும் ஆஸ்திரேலியாவில் 60 இடங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan