அதிக வியூஸ்களை பெற்ற டாப் 5 மூவீஸ் என்னென்ன.. லிஸ்ட் இதோ!

Report

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்கள் வெளியாவது வழக்கம்.

என்னென்ன?

இந்நிலையில், கடந்த வாரம் OTT-ல் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 'காந்தாரா 1' முதல் இடத்தில் உள்ளது.

அந்த வகையில், டாப் 5 OTT-ல் வெளியாகி அதிக வியூஸ் பெற்ற படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

காந்தாரா சாப்டர் 1 - 33 லட்சம் வியூஸ்

அதிக வியூஸ்களை பெற்ற டாப் 5 மூவீஸ் என்னென்ன.. லிஸ்ட் இதோ! | Top 5 Ott Release Views List

அப்பாவானார் பிரேம்ஜி அமரன்.. கொண்டாட்டத்தில் குடும்பம்!

அப்பாவானார் பிரேம்ஜி அமரன்.. கொண்டாட்டத்தில் குடும்பம்!

பாரமுல்லா- 30 லட்சம் வியூஸ்

லோகா சாப்டர் 1- 27 லட்சம் வியூஸ்

அக்‌ஷய் குமாரின் ஜாலி எல்எல்பி 3 - 22 லட்சம் வியூஸ்

தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் - 20 லட்சம் வியூஸ் 

அதிக வியூஸ்களை பெற்ற டாப் 5 மூவீஸ் என்னென்ன.. லிஸ்ட் இதோ! | Top 5 Ott Release Views List

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US