2020ஆம் ஆண்டின் டாப் 5 தமிழ் திரைப்படங்கள்.. முதலிடத்தை பிடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்..
இந்த ஆண்டின் துவக்கத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் திரையில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றது.
ஆனால் தமிழ் சினிமா எதிர்பாராத விதத்தில் கொரோனா தாக்கத்தில் பெரும் இழப்பை சந்ததிது, பல திரைப்படங்கள் வெளியிடமுடியாமல் போனது.
ஆனாலும் சூரரை போற்று, மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தால், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது.
இந்நிலையில் இந்த ஆண்டில் திரையரங்கில் மட்டும் வெளியான திரைப்படங்களை மட்டும் வைத்து, 2020ஆம் ஆண்டு வெளியான டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
டாப் 5 திரைப்படங்கள் 2020 :
- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
- காவல்துறை உங்கள் நண்பன்
- சைக்கோ
- ஓ மை கடவுளே
- தாராள பிரபு
இந்த 5 படங்களும் மக்களால் பெரிதும் ரசித்து பாராட்டப்பட படம். மற்றும் சிறந்த கதைக்களம் கொண்ட படங்கள் எனபதினால், 2020ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான டாப் 5 திரைப்படங்கள் இவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.