சின்னத்திரையின் டாப் 5 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா?

Report

TRP 

விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று முன்னணி தொலைக்காட்சிகளில்தான் அதிகமாக சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

சின்னத்திரையின் டாப் 5 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா? | Top 5 Tamil Serials Trp List

திடீரென கதறி கதறி அழும் ரோஹினி, வித்யா கூறிய ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

திடீரென கதறி கதறி அழும் ரோஹினி, வித்யா கூறிய ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

அப்படி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP விவரங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். அந்த வகையில், மக்களால் கொண்டாடப்பட்டு வரும் சீரியல்களின் தற்போதைய TRP விவரங்கள் வெளியாகியுள்ளன.

டாப் 5 சீரியல்கள்

ஒவ்வொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP விவரங்கள் தனித்தனியாக வெளியாகி இருந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக எந்தெந்த சீரியல்கள் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளன என்பதை மட்டும்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

சின்னத்திரையின் டாப் 5 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா? | Top 5 Tamil Serials Trp List

தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்தெந்த சீரியல்கள் முதல் 5 இடங்களை கைப்பற்றியுள்ளன என்று பார்க்கலாம் வாங்க.

1. மூன்று முடிச்சு - 9.61 TRP

2. கயல் - 7.90 TRP

3. அய்யனார் துணை - 7.34 TRP

4. சிங்கப்பெண்ணே - 7.22 TRP

5. மருமகள் - 6.91 TRP  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US