டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியல் வெளியீடு.. விஜய் எந்த இடத்தில் தெரியுமா?

By Dhiviyarajan Dec 16, 2023 10:28 AM GMT
Report

2023

இந்த ஆண்டு (2023) வெளிவந்த இந்திய படங்களில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படங்கள், விரும்பப்பட்ட படங்கள் போன்ற பல செய்திகளை நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம். 

தற்போது பிரபல லண்டன் வார இதழில் 2023 -ம் ஆண்டின் ஆசிய பிரபலங்களின் டாப் 50 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதை குறித்து பார்க்கலாம் வாங்க..

டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியல் வெளியீடு.. விஜய் எந்த இடத்தில் தெரியுமா? | Top 50 Asian Celebrities In 2023

டாப் 50

ஆசிய பிரபலங்களின் டாப் 50 பட்டியலில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து இரண்டாவது இடத்தை நடிகை ஆலியா பட் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் நடிகர் விஜய் 8-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் இடம் பெற்றவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் விஜய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.    

டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியல் வெளியீடு.. விஜய் எந்த இடத்தில் தெரியுமா? | Top 50 Asian Celebrities In 2023

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US