இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் வெள்ளித்திரையில் டாப் நடிகர்களில் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அட, இவரா
இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த டாப் நடிகர் யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை, நடிகர் சிவகார்திகேயன் தான்.
ஆம், தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக தற்போது வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம் தான்.

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா கட்டிய புது வீடு.. கிரஹப்பிரவேச புகைப்படங்கள் இதோ
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை முறையைக் கைவிடுக... விமான நிலைய நிர்வாகிகள் கோரிக்கை News Lankasri
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan