இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட, இவரா
இந்நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகர் தனுஷ் தான்.
ஆம் நடிகர் தனுஷ் தன்னுடைய அண்ணன் மற்றும் சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலாம்பரியாக நான் தான் நடிப்பேன்.. ரஜினியிடம் அடம்பிடித்த பிரபல நடிகை

10ஆம் வகுப்பு தேர்வில் 6 பாடத்திலும் பெயில் ஆன மாணவன் - கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர் IBC Tamilnadu
