சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?- நடிப்பு அரக்கன்

By Yathrika Apr 12, 2024 12:30 PM GMT
Report

பிரபல நடிகர்

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கமான ஒரு விஷயம். தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும இல்லாது மற்ற மொழி பிரபலங்களின் புகைப்படங்களும் இப்போதெல்லாம் அதிகம் வெளியாகிறது.

உள்ளம் கொள்ளை போகுதே பட நடிகை அஞ்சலியா இது?- திருமணம் ஆகி இப்போது எப்படி உள்ளார் பாருங்க

உள்ளம் கொள்ளை போகுதே பட நடிகை அஞ்சலியா இது?- திருமணம் ஆகி இப்போது எப்படி உள்ளார் பாருங்க

அப்படி ஒரு டாப் நடிகர் தனது அம்மாவுடன் இருக்கும் கியூட்டான புகைப்படம் தான் வெளியாகியுள்ளது. ஒருசில பிரபலங்களின் சிறுவயது போட்டோவை பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம். 

ஆனால் இதில் இருப்பவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என பெயர் சூட்டப்பட்ட ஒரு பிரபலம் தான். 

சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?- நடிப்பு அரக்கன் | Top Actor Childhood Photo Goes Viral

யார் இவர்

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் வேறுயாரும் இல்லை நடிகர் பகத் பாசில் தான். 

ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் குணச்சித்திர வேடங்கள், வில்லன், என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் இவர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க மறப்பதில்லை. 

பகத் பாசிலுக்கு நடிகை நஸ்ரியாவுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?- நடிப்பு அரக்கன் | Top Actor Childhood Photo Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US