அட சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகர் யார் தெரியமா?- இவர்தானா, நம்பவே முடியலையே

By Yathrika Dec 15, 2022 02:28 AM GMT
Report

அன்ஸீன் போட்டோ

பிரபலங்கள் ஒரு படத்திற்காக என்ன லுக் போட்டாலும் நாம் கண்டுபிடித்துவிடுகிறோம், ஆனால் ஒரு சிலரது போட்டோவை கண்டே பிடிக்கமுடியாது. அதேபோல் தான் பிரபலங்களின் சிறுவயது புகைப்படமும்.

சிலரது முகம் சிறுவயதில் இருந்தே அப்படியே இருக்கும், ஒருசிலர் வளர்ந்த பிறகு அப்படியே மாறியிருப்பார்கள்.

அப்படி தான் இங்கு ஒரு பிரபலத்தின் சிறுவயது புகைப்படத்தை கண்டு அட இவர்தானா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

அட சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகர் யார் தெரியமா?- இவர்தானா, நம்பவே முடியலையே | Top Actor Childhood Photo Viral

நடிகரின் புகைப்படம்

இன்று பிரபல நடிகரான ராணா டக்குபதியின் பிறந்தநாள், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது மனைவி தனது கணவரின் சில புகைப்படங்களை ஷேர் செய்ய அதில் நடிகரின் சிறுவயது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ராணாவா இது செம கியூட்டாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை திவ்யா தொடரில் இருந்து விலகல்?- அவருக்கு பதில் இவர்தானா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US