இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. என்னது இவர் தானா
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல டாப் நடிகர் ஒருவரின் சிறு வயது பள்ளி பருவ புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அட, இவரா
இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித் குமார் தான். ஆம், ரசிகர்களால் கடந்த 30 வருடங்களாக கொண்டாடப்பட்டு வரும் அஜித் குமாரின் பள்ளி பருவ புகைப்படம் தான்.

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு போஸ்டர் அறிவிப்புடன் இன்று அஜித் பிறந்தநாள் பரிசாக வெளிவந்தது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது இல்லனா.. கோடீஸ்வரனாக இருந்தாலும் வேண்டாம்: பிரேக்கப் செய்த நடிகை தர்ஷா குப்தா