சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த இளம் நடிகர் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா

By Yathrika May 16, 2023 11:38 AM GMT
Report

இளம் நடிகர்

யார் இந்த சிறுவயது நடிகர் என்று பார்க்க தானே உள்ளே வந்தீர்கள். அவர் ஒரு ஹான்சம் ஹீரோ தான், அழுத்தமான கதை கொண்ட படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானாலும் சரியான ரீச் பெறவில்லை.

அப்படியே சின்ன சின்ன படங்கள் நடித்துக்கொண்டு வந்தவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் பிக்பாஸ். அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த காதல் படம், காமெடி படம் என செம ஹிட் அடித்தது.

ஏற்கெனவே அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம், அண்மையில் வெளியான அவரது படங்கள் மூலம் இன்னும் ரசிகைகள் அதிகம் ஆனார்கள் என்றே கூறலாம்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த இளம் நடிகர் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா | Top Actor Childhood Photo With His Mother

யார் அவர்

புகைப்படத்தில் இருக்கும் இந்த கியூட்டான குழந்தை வேறுயாரும் இல்லை நடிகர் ஹரிஷ் கல்யாண் தான். அன்னையர் தின ஸ்பெஷலாக பிரபலங்கள் அனைவரும் தங்களது தாயின் புகைப்படத்தை வெளியிட இவரும் வெளியிட்டுள்ளார்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த இளம் நடிகர் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா | Top Actor Childhood Photo With His Mother

என் உலகம் நீ தான்! எல்லா அம்மாக்களும் தெய்வங்கள் தானே!" என சூப்பரான கேப்ஷனை கொடுத்து அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.  

ராஜா ராணி 2 சீரியலில் இருந்த நிஜமாக நான் விலகிய காரணமே இதுதான்- உண்மையை கூறிய அர்ச்சனா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US