இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Jan 30, 2023 07:30 AM GMT
Report

வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது டாப் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Top Actor Childhood Picture

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தற்போது தமிழ் சினிமாவையே தனது கைக்குள் வைத்திருக்கும் டாப் நட்சத்திரங்களில் ஒருவர் ஆவார்.

யார் இவரா?

ஆம், இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை, நடிகர் அஜித் தான். ஆம், ரசிகர்களால் ஏகே என்று கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித் குமாரின் சிறு வயது புகைப்படம் தான் இது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Top Actor Childhood Picture

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US