இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் என்று தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

vijay thalapathy childhood photo actor school photo top actor
By Kathick Feb 08, 2022 04:30 PM GMT
Report

திரையுலக நடிகர் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் சமீபகாலமாக வைரலாகி வருகிறது.

அண்மையில் கூட, பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமை சிறு வயதில் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருந்த புகைப்படம் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதனை தொடர்ந்து தற்போது டாப் நடிகர் ஒருவரின் சிறு வயது பள்ளி பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் தனது பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் தான்.

ஆம், தளபதி விஜய் தனது சிறு வயதில், பள்ளி பருவத்தில் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் என்று தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Top Actor Childhood School Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US