பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்போகும் பிரபல நடிகர்- யார் தெரியுமா?

By Yathrika Nov 18, 2023 10:30 AM GMT
Report

திருமண மண்டபம்

சினிமா பிரபலங்கள் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அது மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிவிடும்.

அப்படி இப்போது பிரபலம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. பிரபல நடிகரும், இயக்குனருமான இவர் விரைவில் புதிய திருமண மண்டபம் ஒன்று கட்டப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.

தனது இரட்டை குழந்தைகளின் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்வேதா- குவியும் லைக்ஸ்

தனது இரட்டை குழந்தைகளின் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்வேதா- குவியும் லைக்ஸ்

அதோடு அந்த மண்டபம் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்று தெரிவித்துள்ளார். இவர் தனது அம்மாவிற்கு கோவில் கட்டியுள்ளார், மாற்றுத் திறனாளியாக இருப்பவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்து அவர்களுக்கும் வாழ்க்கை கொடுத்து வருகிறார்.

பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்போகும் பிரபல நடிகர்- யார் தெரியுமா? | Top Actor Planned To Build Marriage Hall

யார் அவர்

இந்த விவரங்களை படித்தவுடனே அவர் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அண்மையில் வெளியான ஜிகர்தண்டா 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் தான்.

தனது அம்மா பெயரில் கட்டப்போகும் இந்த திருமண மண்டபம் அமையும் இடத்தை பார்த்து விட்டதாகவும் அந்த மண்டபம் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்போகும் பிரபல நடிகர்- யார் தெரியுமா? | Top Actor Planned To Build Marriage Hall

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US