ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகர்... ரசிகர்கள் வருத்தம்

By Yathrika Jul 01, 2026 12:50 PM GMT
Report

ஜீ தமிழ்

கடந்த 2023ம் ஆண்டு ஜீ தமிழில் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் சந்தியா ராகம்.

சந்தியா, சுர்ஜித், அந்தரா, வி.ஜே.தாரா உள்ளிட்டோர் நடித்து வந்தனர். தொடர் ஆரம்பித்த நாள் முதல் இந்த சீரியலில் நடிகர்கள் மாற்றம் அதிகம் நடந்து கொண்டே இருக்கிறது. முக்கிய நாயகி, நாயகன் எல்லாம் தொடர் ஆரம்பித்த சில நாட்களிலேயே வெளியேறினார்கள்.

கதையால் சீரியல் விறுவிறுப்பானதை விட நடிகர்கள் மாற்றத்தால் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது. நடிகர்கள் மாற்றம் தான் என்றால் நேரம் மாற்றமும் அதிகம் நடந்துள்ளது.

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகர்... ரசிகர்கள் வருத்தம் | Top Actor Quits Sandhya Raagam Serial Fans Shock

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு வந்து குட் நியூஸ்... என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு வந்து குட் நியூஸ்... என்ன தெரியுமா?

மாற்றம்

தற்போது என்ன தகவல் என்றால் ஒரு நடிகர் சீரியலை விட்டு விலகியுள்ளார். சிவராமன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ராஜ்கமல் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளாராம்.

அவர் விலகிய தகவல் அறிந்ததும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகர்... ரசிகர்கள் வருத்தம் | Top Actor Quits Sandhya Raagam Serial Fans Shock

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US