இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருப்பது இந்த நடிகரா?- அடையாளமே தெரியலையே

By Yathrika Dec 14, 2022 03:17 AM GMT
Report

நடிகர் ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். 1999ம் ஆண்டு பாலசந்தர் அவர்கள் இயக்கிய ஜன்னல் என்ற தொடரின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். 1999ம் ஆண்டு பாலசந்தர் அவர்கள் இயக்கிய ஜன்னல் என்ற தொடரின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பின் ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, துரோஹி, நண்பன் என தொடர்ந்து ஹிட் படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக ஸ்ரீகாந்த், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து ஒரு தெலுங்கு படம் மற்றும் தமிழில் Echo என்ற படமும் வெளியாக இருக்கிறது.

தற்போது இவரது பள்ளி பருவ புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ பாருங்கள்,

இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருப்பது இந்த நடிகரா?- அடையாளமே தெரியலையே | Top Actor School Life Photo Viral

இளம் நடிகர் அதர்வாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அழகிய போட்டோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US