விரைவில் தொடங்கப்போகும் பிக்பாஸ் ஷோவில் டாப் நடிகர் மனைவியின் சகோதரியா?- வைரலாகும் தகவல்
பிக்பாஸ்
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8வது சீசன் வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
7 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிவந்த கமல்ஹாசனுக்கு பதில் இனி விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.
அவர் நடிகர் என்பதை தாண்டி தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்ல போகிறார் என்பதை காண தான் மக்கள் ஆவ்ரமாக உள்ளனர்.
போட்டியாளர்
தமிழ் பிக்பாஸ் 8வது சீசனில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என நிறைய லிஸ்ட் உலா வருகிறது, அந்த தகவலை நாங்களும் பதிவிட்டு வருகிறோம்.

கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதியை காண ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால்?- பிக்பாஸ் போட்டியாளர் ஓபன் டாக்
தற்போது ஹிந்தியில் விரைவில் தொடங்கப்போகும் பிக்பாஸ் 18 சீசனின் போட்டியாளர் குறித்த ஒரு தகவல் அதிகம் வைரலாகி வருகிறது.
அதாவது பாலிவுட்டில் சல்மான் கான் தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் 18வது சீசனில் தெலுங்கு சினிமா டாப் ஸ்டார் மகேஷ் பாபு மனைவி நர்மதாவின் சகோதரி ஷில்பா பங்குபெற இருப்பதாக ஒரு தகவல் வைரலாகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
