அனிருத் இசையில் நடிக்காத டாப் தமிழ் சினிமா ஹீரோக்கள்.. யார் தெரியுமா? லிஸ்ட் இதோ!
அனிருத்
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். ஏ.ஆர்.ரகுமான் பள்ளியில் பயின்று இன்று இந்தியாவை தாண்டி கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளார்.
அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியான விரைவிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்று விடுகிறது.
இவரது இசையமைப்பில் தமிழில் ஜனநாயகன், லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 போன்ற படங்களும், தெலுங்கில் சில படங்களும் அடுத்து வெளியாக இருக்கிறது.
இப்படி அனிருத் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அவர் இசையில் ஒரு படம் கூட நடிக்காத டாப் ஹீரோக்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பது குறித்து காணலாம்.
1. கார்த்தி
2. ரவி மோகன்
3. சிம்பு
4. ஆர்யா