இந்த புகைப்படத்தில் நடிகர் ராம்கி பக்கத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
ராம்கி
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் ராம்கி. இணைந்த கைகள், செந்தூர பூவே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அப்படி இவர் நடித்த திரைப்படம் தான் இது எங்கள் நீதி.
இப்படத்தில் ராம்கியுடன் இணைந்து ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ராஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அப்பா, அம்மா, தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்..
வைரல் புகைப்படம்
அவர் இயக்கியது மட்டுமின்றி அப்படத்தில் தனது மகன் விஜய்யை நடிக்க வைத்தார். ஆம், இது எங்கள் நீதி திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருந்தார்.
அப்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ராம்கி அருகில் மாஸாக போஸ் கொடுத்து நிற்கும் அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை, நடிகர் விஜய் தான். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
