ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த டாப் நடிகர்.. யாருனு பாருங்க
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர்.
இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி சரோஃப், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

2023ல் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
டாப் நடிகர்
இந்நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

உடல்நிலை சரியில்லாத சமந்தாவை வீட்டில் தங்கி பார்த்துக்கொண்டு நபர்.. விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu