முன்னணி நடிகர்கள் பயன்படுத்தும் விலைஉயர்ந்த கார்கள்.. விலைமட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வரும் பலர், உலகிலேயே விலைஉயர்ந்த சொகுசு கார்களை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் கூட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான, தளபதி விஜய் மற்றும் தனுஷுக்கு சொகுசு கார் பயன்படுத்துவதற்கான வாரியை கட்ட சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று நடிகர் விஜய் தனது வரியை முழுமையாக செலுத்திவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பயன்படுத்தும் விலைஉயர்ந்த கார்கள் என்னென்ன, அதன் விலை என்ன, என்று இங்கு பார்ப்போம்.
தளபதி விஜய் - Rolls Royce Ghost - ரூ. 6 கோடி

ரஜினிகாந்த் - BMW X5 - ரூ. 76.47 லட்சம்

அஜித் - BMW 7 சீரிஸ் - ரூ. 1.38 கோடி

தனுஷ் - Bentley - ரூ. 3.20 கோடி

சூர்யா - Audi Q7 - ரூ. 81 லட்சம்

கமல் ஹாசன் - Audi A8 L - ரூ. 1.58 கோடி

கார்த்தி - Mercedes benz ML 350 - ரூ. 66.97 லட்சம்

விக்ரம் - Audi R8 - ரூ. 2.30 கோடி
