கியூட்டாக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்திருக்கும் இந்த டாப் நடிகை யார் தெரியுமா?
கியூட்டான நடிகை
சினிமா பிரபலங்கள் பற்றி என்ன செய்தி வந்தாலும், புகைப்படம் வந்தாலும் ரசிகர்களிடம் வைரலாகிவிடும். அப்படி தான் இப்போது ஒரு கியூட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதில் நடிகை சிறுவயதில் கியூட்டாக பூ, பெரிய பொட்டு என வைத்து செம கியூட்டாக உள்ளார். இந்த நடிகை இளம் நாயகியாக இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

யார் அவர்
இந்த கியூட்டான நடிகை வேறு யாரும் இல்லை பிரேமம் படம் மூலம் நம்மை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான்.
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தையும், தற்போது எடுத்த லேட்டஸ்ட் படத்தையும் பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
மகளிர் தினத்தில் மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா- மோசமாக திட்டும் ரசிகர்கள்
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
அணுசக்தி விவகாரம்., அமெரிக்காவுக்கு எந்தவொரு சலுகையும் வழங்க முடியாது: ஈரான் திட்டவட்டம் News Lankasri