சிறுவயதில் கொழு கொழு என இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- அட இவங்க ஹாலிவுட் வரை கலக்கியவராச்சே

By Yathrika Jan 03, 2024 02:40 PM GMT
Report

சிறுவயது போட்டோ

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

நாமும் நமது சினிஉலகம் பக்கத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு அவர்கள் யார் என்பதையும் பதிவாக போட்டு வருகிறோம். இப்போதும் ஒரு நடிகையின் புகைப்படம் வலம் வருகிறது, இவர் தமிழில் ரஜினியுடன் மட்டுமே ஒரு படம் நடித்துள்ளார்.

விஜயகாந்த் திருமண மண்டப இடிப்புக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பணம் இது தானாம்- எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் திருமண மண்டப இடிப்புக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பணம் இது தானாம்- எவ்வளவு தெரியுமா?

ஆனால் இவர் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிய ஒரு நடிகை தான். 

சமீபத்தில் இயக்குனர் அட்லீயின் படம் ஒன்றில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

சிறுவயதில் கொழு கொழு என இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- அட இவங்க ஹாலிவுட் வரை கலக்கியவராச்சே | Top Actress Childhood Photo Goes Viral

யார் அவர்

இவ்வளவு விவரங்களை பார்த்ததும் நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள். வேறுயாரும் இல்லை பாலிவுட்டில் கலக்கி இப்போது ஹாலிவுட்டிலும் சாதித்துள்ள நடிகை தீபிகா படுகோனே தான். 

சிறுவயதில் கொழு கொழு என இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- அட இவங்க ஹாலிவுட் வரை கலக்கியவராச்சே | Top Actress Childhood Photo Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US