தமிழ், தெலுங்கு சினிமா என கலக்கிய முன்னனி நடிகையின் சிறுவயது போட்டோ- யார் என்று கண்டுபிடிங்க

By Yathrika May 09, 2024 02:50 PM GMT
Report

சிறுவயது போட்டோ

சினிமாவில் எப்போதுமே ஏதாவது ஒரு விஷயம் டிரண்ட் ஆகும், அப்படி இப்போது டிரண்ட் ஆகி வருகிறது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள். 

நாமும் இதுவரை பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு அவர் யார் என்பதை அறிவித்துள்ளோம்.

அப்படி இப்போதும் ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 

லியோ படத்தை ஓவர் டேக் செய்த தக் லைஃப்!! கோலிவுட்டில் புதிய சாதனை

லியோ படத்தை ஓவர் டேக் செய்த தக் லைஃப்!! கோலிவுட்டில் புதிய சாதனை

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார், சாதாரணமாக எல்லா நாயகிகளும் தேர்வு செய்யும் படங்களை போல இல்லாமல் புது டிரண்ட் கடைபிடித்தார்.

தமிழ், தெலுங்கு சினிமா என கலக்கிய முன்னனி நடிகையின் சிறுவயது போட்டோ- யார் என்று கண்டுபிடிங்க | Top Actress Childhood Photo Goes Viral

யார் அவர்

நிறைய பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். அவர் வேறுயாரும் இல்லை நடிகை அனுஷ்கா ஷெட்டி தான். 

அருந்ததி, ருத்ரமாதேவி என அவரது நடிப்பை கொண்டாடும் வகையில் நிறைய படங்கள் அமைந்துள்ளது. 

தற்போது அனுஷ்கா ஷெட்டியின் சிறுவயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. 

தமிழ், தெலுங்கு சினிமா என கலக்கிய முன்னனி நடிகையின் சிறுவயது போட்டோ- யார் என்று கண்டுபிடிங்க | Top Actress Childhood Photo Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US