சிறுவயதில் பரதநாட்டியத்தை கற்றுக்கொண்டு அழகாக ஆடும் இந்த நாயகி யார் தெரியுமா?... இந்த இளம் நாயகியா?
சிறுவயது போட்டோ
சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல மாதங்களாக பிரபலங்களின் சிறுவயது போட்டோஸ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
சிலரது போட்டோவை கண்டுபிடித்துவிடலாம், ஆனால் பலரது பிழைய போட்டோஸை பார்த்தால் அவர் யார் என்றே கண்டுபிடிக்க முடியாது.
அப்படி இப்போது ஒரு பிரபலம் சிறுவயதில் பரதநாட்டியம் ஆடியபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அவர் யார் என்று தெரிந்ததா, தெரியவில்லை என்றால் கீழே பாருங்கள். யார் இவர் மலையாளத்தில் 8வது படிக்கும் போதே நடிக்க தொடங்கியவர்.
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறதா, கடைசி எபிசோட் என்ன?... ஓபனாக கூறிய தொடர் நடிகை

யார் அவர்
2011ம் ஆண்டு இந்த நடிகையின் பரதநாட்டிய ஒளிபரப்பின் போது அவரைப் பார்த்த மலையாள சினிமா இயக்குனர் வினயன் தனது ரகுவின்டே ஸ்வாந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
பின் சில படங்கள் மலையாளத்தில் நடித்து வந்தவர் ஒரு பெரிய நடிகரின் வாரிசு நடித்த முதல் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அவர் அறிமுகம் ஆன முதல் படம் செம ஹிட்டடிக்க அவருக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன.
ஆனால் இடையில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சினிமா பக்கம் வராமல் இருந்தார். அவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகை லட்சுமி மேனன் தான்.

லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ஒன்றாய் வாழ்ந்த காதலி; வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற காதலன் - அதிரடி திருப்பம் IBC Tamilnadu