ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இன்று டாப் நாயகியாக வலம் வரும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?

By Yathrika Jun 12, 2025 10:30 AM GMT
Report

பிரபல நடிகை

சினிமாவில் தொடர்ந்து பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை வெளியாகிய வண்ணம் உள்ளது.

இப்போதும் ஒரு பிரபல நடிகையின் போட்டோ வெளியாகியுள்ளது. மாடலிங் துறையில் முதன்முறையாக களமிறங்கியவர் அந்த நேரத்தில் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டால் அதில் விருப்பம் இல்லை என கூறியிருப்பார்.

ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இன்று டாப் நாயகியாக வலம் வரும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா? | Top Actress Childhood Photo Viral

ஆனால் இப்போது அவர் தான் தென்னிந்தியாவின் டாப் நாயகியாக வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இன்று டாப் நாயகியாக வலம் வரும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா? | Top Actress Childhood Photo Viral

யார் அவர்

தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.

சமீபத்தில் தமிழில் இவர் நடித்த படம் வெளியானது, ஆனால் பாக்ஸ் ஆபிஸில் சரியான வசூல் வேட்டை பெறவில்லை. அவர் வேறுயாரும் இல்லை நடிகை த்ரிஷா தான். 

ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இன்று டாப் நாயகியாக வலம் வரும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா? | Top Actress Childhood Photo Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US