இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது இந்தியளவில் இவர் பிரபலமாகிவிட்டார்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை சமந்தா தான். ஆம், நடிகை சமந்தாவின் சிறு வயது புகைப்படம் தான் இது.
நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை சமந்தாவிற்கு தேடி தரவில்லை.
அடுத்ததாக குஷி படம், citedal வெப் சீரிஸ் அடியவற்றை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அரசியலுக்கு வரவேண்டும்.. ஆனால்? நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி
You May Like This Video