இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாருனு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வரிசையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படமும் வைரலாகி வருகிறது.
இவர் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். மலையாளத்தில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் தான்
ஹீரோவிற்கு ஜோடியாக மட்டுமல்லாமல், கதையின் நாயகியாகவும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மக்கள் மனதில் தனி இடத்தை பிடிக்கிறது.
அவர் வேறு யாருமில்லை நடிகை சாய் பல்லவி தான். ஆம், முன்னணி நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கார் வாங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.. புகைப்படத்துடன் இதோ
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)