இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய சினிமாவின் டாப் நடிகை யார் தெரியுமா!! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Dec 11, 2023 03:30 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய சினிமாவின் டாப் நடிகை யார் தெரியுமா!! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Top Actress Deepika Padukone Childhood Photo

இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிரஷாந்த் இல்லை.. ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ! அவர் மட்டும் நடித்திருந்தால்...

பிரஷாந்த் இல்லை.. ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ! அவர் மட்டும் நடித்திருந்தால்...

அட இவர் தானா

இவர் வேறு யாருமில்லை பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் தான். ஆம் நடிகை தீபிகா படுகோனின் குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய சினிமாவின் டாப் நடிகை யார் தெரியுமா!! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Top Actress Deepika Padukone Childhood Photo

இவர் நடிப்பில் சமீபத்தில் ஜவான் திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக Fighter திரைப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US