தங்கலான் படத்தில் முக்கிய நாயகியாக நடித்துள்ள நடிகை பார்வதியின் போட்டோஸ்
By Yathrika
நடிகை பார்வதி
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்க அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் தங்கலான்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என பலர் நடிக்க உருவாகியுள்ள இப்படம் இன்று ஆகஸ்ட் 15 வெளியாகியுள்ளது.
படம் பார்த்த தயாரிப்பாளர் அருமையாக வந்திருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பார்வதியின் அழகிய புகைப்படங்களை காண்போம்.











இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US